வயதிலேயே என் பள்ளி நாட்களில், எங்கள் தேரூரில் அமைந்துள்ள கவிமணி நினைவு நூலகத்தில் இருந்த அனேகம் புத்தகங்களை வாசித்துள்ளேன்.
இந்த வாசிப்புகளின் அடிப்படையிலேயே எனது எழுத வேண்டும் என்ற அவா கங்காகி என்னுள் கனன்று வாயிலாகச் சில செய்திகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். நாஞ்சில் மலர் மாத இதழ் தொடங்குவதற்கு முன்பாகவே மூன்று நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன்.