நல்லசிவம் குட்டிபோட்ட பூனைபோல வீட்டினுள் சுற்றி சுற்றி வந்தார். அவருக்கு வண்டிமலச்சி அம்மன் கோவில் அருகே உள்ள வழி நடை வயலில் நட வேண்டும்...
மேலும் படிக்க
வெளியே செல்வதற்காக உடைகளை மாற்றிக் கொண்டே ரவி, “சுஜா... சுஜா... என்று சற்று சத்தமாக அழைக்க சுஜா, “என்னங்க, நான் இங்கேதான் இருக்கிறேன். எங்கேயும் போகல. டீ போட்டுக் கொண்டு வாரேன். ஏன் தான் இந்த அவ...
மேலும் படிக்க